புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் டி.ஜி.பி ஜே.கே திரிபாதி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நேற்று இருவரும் முறைப்படி பதவியேற்றுக் கொண்ட நிலையில், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்தித்து பூங்கொத்து அளித்தனர். அவர்களுக்கு முதலமைச்சர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
Discussion about this post