Tag: Shanmugam

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசிக்கிறார்!

மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் இன்று மாலை ஆலோசிக்கிறார்!

கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து, பல்வேறு மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் இன்று மாலை ஆலோசனை நடத்துகிறார். 

தலைமைச் செயலாளர் சண்முகம், ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை!

தலைமைச் செயலாளர் சண்முகம், ஆட்சியர்களுடன் காணொலியில் ஆலோசனை!

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து, 10 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

சமய தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

சமய தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

ஊரடங்கு காரணமாக மூடப்பட்டுள்ள வழிபாட்டுத் தலங்களை திறப்பது தொடர்பாக, அனைத்து மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலாளர் சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

முதலமைச்சரை புதிய தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் டி.ஜி.பி ஜே.கே திரிபாதி ஆகியோர் சந்திப்பு

முதலமைச்சரை புதிய தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் டி.ஜி.பி ஜே.கே திரிபாதி ஆகியோர் சந்திப்பு

புதிதாக பொறுப்பேற்றுள்ள தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் டி.ஜி.பி ஜே.கே திரிபாதி ஆகியோர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist