நியூட்ரான் நட்சத்திரத்தை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடிப்பு

மிகப்பெரிய நியூட்ரான் நட்சத்திரத்தை விண்வெளி ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பிரபஞ்சத்தில் நியூட்ரான் நட்சத்திரங்கள் பொதுவாகச் சிறியவையாகவும், அதன் பரப்பளவு சிகாகோ அல்லது அட்லாண்டா போன்ற சிறுநகரங்களின் பரப்பையும் கொண்டவையாக உள்ளன. இந்நிலையில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நியூட்ரான் நட்சத்திரம், பூமியை விட 3 லட்சத்து 33 ஆயிரம் மடங்கு நிறை உடையதாகவும், சூரியனைவிட 2 புள்ளி 3 மடங்கு அதிக நிறை உடையதாகவும் உள்ளது. இது பூமியில் இருந்து 4ஆயிரத்து 600 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ளது. மேற்கு வர்ஜினிவாவில் கிரீன் பேங்க் தொலைநோக்கி மூலம் இந்த நட்சத்திரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version