மும்பை இந்தியன்ஸ் அணியினருக்குத் தீபாவளி விருந்தளித்த நீதா அம்பானி

ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானியும் அவர் மனைவி நீதா அம்பானியும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களுக்குத் தீபாவளி விருந்தளித்துச் சிறப்பித்துள்ளனர். 

அணியின் உரிமையாளரான நீதா அம்பானி, தனது அணி வீரர்களுக்கு மும்பை ஜியோ வேர்ல்டு சென்டரில் அறுசுவை உணவுடன் ஆடம்பர விருந்தளித்தார். இதில் அம்பானி குடும்பத்தினரும் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்களும் கலந்துகொண்டனர். 

Exit mobile version