14 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய அளவிலான கராத்தே போட்டி

கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர வளாகத்தில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கராத்தே போட்டியில் ஏராளமான மாணவ மாணவியர் பங்கேற்றனர்.

14 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியருக்காக நடத்தப்பட்ட கராத்தே போட்டியில், 15க்கும் மேற்பட்ட மாநிலங்களைச் சேர்ந்த 200க்கும் சிறுவர், சிறுமியர் பங்கேற்று தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். 2 நாட்கள் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற சிறுவர், சிறுமியருக்கு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டன.

Exit mobile version