விவசாயிகளும் நுகர்வோரும் பயனடையும் வகையில் தேசியக் கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்துடன் மூன்று புரிந்துணர்வு உடன்பாடுகள் செய்துகொள்ளப்பட்டுள்ளதாகத் தமிழகக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.
டெல்லியில் தேசியக் கூட்டுறவு வளர்ச்சிக் கழகத்தின் நுகர்வோர் கூட்டுறவு மற்றும் மதிப்பு
சங்கிலிகள் பற்றிய கருத்தரங்கில் தமிழகத்தின் சார்பில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்றார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விவசாயிகளும் நுகர்வோரும் பயனடையும் வகையில் 3 புரிந்துணர்வு உடன்பாடு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.