பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் முஷரஃப் காலமானார்!

பாகிஸ்தானின் முன்னாள் அதிபர் பர்வீஸ் முஷரஃப் நீண்டநாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 79 ஆகும். துபாயில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நீண்ட நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்த இவர் சிகிச்சைப் பலனின்றி இன்று இயற்கை எய்தியுள்ளார். பாகிஸ்தானில் கடைசியாக இராணுவ ஆட்சியை செய்தவர் இவர்.YouTube video player

Exit mobile version