முரசொலி கட்டடம் இருக்கும் இடம் பஞ்சமி நிலம்தான்: பாஜக பெரியசாமி

முரசொலி கட்டடம் இருக்கும் இடம், பஞ்சமி நிலம்தான் என்று பாஜக தமிழக செயல் உறுப்பினர் தடா பெரியசாமி கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், பஞ்சமி மண்ணையெல்லாம் அபகரித்துவிட்டு, திமுக ஊரை ஏமாற்றுவதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version