சங்கரன்கோவிலில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள் நடைபெற்று வருதால் தற்காலிக பேருந்து நிலையம் இயங்கி வருகிறது. பழைய பேருந்து நிலையத்தில் கடை வைத்து வியாபாரம் செய்த வியாபாரிகள் தற்காலிக பேருந்து நிலையத்தின் ஓரம் கடைகளை வைத்து வியாபாரம் செய்து வந்தனர். இந்த நிலையில் திடீரென நகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளின் கடையை அப்புறப்படுத்தி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள் நகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தற்காலிக பேருந்து நிலையத்தில் வியாபாரம் செய்வதற்கு ஏதுவாக தற்காலிக கடைகளை அமைத்து தர வேண்டும் என வியாபாரிகளின் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்காலிக கடைகளை ஆக்கிரமிப்பு என கூறி அகற்றிய நகராட்சி அதிகாரிகள் !
-
By Web Team
- Categories: தமிழ்நாடு
- Tags: encroachmentMunicipal officialsRemovedtemporary shopsthenkasi
Related Content
திமுகவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. போட்டு உடைத்த திமுக பெண் நிர்வாகி!
By
Web team
July 25, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! தென்காசி லாக்கப் டெத்! லாக்கப் மரணங்களை தடுப்பாரா ஸ்டாலின்?
By
Web team
June 25, 2023
லாக்கப் டெத் விவகாரங்களை கண்டும் காணாத மாதிரி இருக்கிறாரா ஸ்டாலின்?
By
Web team
June 24, 2023
ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்காரச் சென்னை என்ற இலக்கை எப்படி எட்டப் போகிறீர்கள் - உயர் நீதிமன்றம் கேள்வி
By
Web team
April 11, 2023