செல்லமாக ஓட்டு போட சொல்லும் டோனியின் மகள்…

7 மாநிலங்களில் உள்ள 51 மக்களவை தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான டோனி ராஞ்சியில் தனது வாக்கை பதிவு செய்தார். இந்நிலையில் டோனி மகள் “என் அப்பாவை போல் அனைவரும் வாக்களியுங்கள் ” என்று செல்லமாக  வேண்டுகோள் விடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version