சந்தானம் நடிப்பில் தில்லுக்கு துட்டு-2 கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் வெளிவந்து ஒரு வாரம் ஆகியுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ 15 கோடி வரை முதல் வாரத்தில் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகின்றது.
வெளிநாடுகளில் ரூ 4 கோடி வரை தில்லுக்கு துட்டு-2 வசூல் வந்திருக்கும் என தெரிகின்றது.