தமிழர்கள்மீது ராணுவத்தினர் அதிகளவில் சோதனை : சிவஞானம் சிறிதரன்

இலங்கையில் நடத்தப்பட்ட தாக்குதல்களை அடுத்து தமிழர்கள் மீது ராணுவத்தினர் மற்றும் அரசு படைகளின் சோதனைகள் அதிகளவில் காணப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், தமிழர்களின் உரிமைகளை மீட்டெடுக்க புதிய பாதையை உருவாக்க வேண்டிய சூழல் எழுந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version