பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இந்தியாவை வல்லரசாக மாற்றும் : தமிழிசை சவுந்தரராஜன்

பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை இந்தியாவை வல்லரசாக மாற்றும் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக மக்களின் நலனில் பாஜகவுக்கு அக்கறை இருக்கிறது எனவும், பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்வும் தெரிவித்தார்.

Exit mobile version