மோடி – டிரம்ப் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை?

இந்தியா- அமெரிக்கா இடையே நல்லுறவு குறித்து பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு மற்றும் அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரி விதித்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப் ஆகியோர் தொலைபேசி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா வரியை அதிகரித்தது உள்ளிட்டவைகளால் ஏற்பட்ட இந்திய வர்த்தக பற்றாகுறை, 2019ஆம் ஆண்டில் இந்திய -அமெரிக்க நாடுகளுக்கிடையேயான நல்லுறவு உள்ளிட்டவைகள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் விவாதித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version