மோடி மீண்டும் பிரதமர் ஆவார்- அன்புமணி ராமதாஸ்

மோடி மீண்டும் பிரதமர் ஆவார் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் அதிமுக ஆட்சியும், மத்தியில் பாஜக ஆட்சியும் தொடரும் என்று உறுதிபடத் கூறினார்.

Exit mobile version