கொரோனா வைரஸ் அச்சுறுத்தலைத் தடுக்க உலக நாடுகள் பேராடி வருகின்றன. கொரோனா வைசுக்கு தடுப்பு மருத்துகளை கண்டுபிடிப்பதிலும் பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இதில் குறிப்பாக அமெரிக்கா – சீனா இடையே தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் போட்டி நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் முதல் முறையாக மாடர்னா இன்க் இன் கோவிட் -19 தடுப்பூசி, மனிதர்களின் உடல்களில் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கான அறிவிப்பை மாடர்னா மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது. மார்ச் மதத்தில் இருந்து 8 மனிதர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், சாதகமான முடிவு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது. மாடர்னா இன்க் இன் கோவிட் -19 தடுப்பூசி பாதுகாப்பானது என்று ஆய்வு முடிவுகள் கூறுவதாகவும், அடுத்தகட்ட சோதனைகளுக்கு பிறகே பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மனிதர்கள் மீது சோதிக்கப்பட்ட மாடர்னா இன்க் இன் கோவிட் -19 தடுப்பூசி!!!
-
By Web Team
- Categories: Top10, TopNews, உலகம், செய்திகள்
- Tags: Covid-19 Vaccine Tested on HumansModerna Inc.'snewsj
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023