நேற்றைக்கு தமிழ்நாட்டின் விடியா அரசின் முதல்வர் ஸ்டாலினின் பிறந்தநாளிற்கு வெட்டிய கேக்கில் முயற்சி என்பதற்கு பதிலாக முயற்ச்சி என்று பிழையாக எழுதப்பட்டிருந்தது. நாங்கள் தான் தமிழுக்காக பல திட்டங்கள் கொண்டு வந்திருக்கிறோம் என்று மார்தட்டும் விடியா திமுகவினருக்கு தமிழைக் கூட சரியாக எழுதத் தெரியவில்லை என்று நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளுகிறார்கள். அதுவும் அந்த கேக்கினை கருணாநிதியின் சிலைக்கு முன்பு வைத்து வெட்டியிருக்கிறார் ஸ்டாலின் என்பதுதான் நகைச்சுவையின் உச்சம் என்கிறார்கள் நெட்டிசன்கள்.முத்தமிழ் அறிஞரின் மகன் என்று சொன்னால் மட்டும்போது கொஞ்சமாவது தமிழ்மொழியைப் படிக்கவும், உளராமல் பேசவும் தெரிந்திருக்க வேண்டும் என்று மக்கள் பேசிவருகிறார்களாம்.
தமிழைக் கூட சரியாக எழுதத் தெரியாத திமுக.. நெட்டிசன்கள் கலாய்த்து தள்ளுகிறார்கள்!
-
By Web team
- Categories: அரசியல், தமிழ்நாடு
- Tags: dmk failsdmk tamilMK StalinTamil Languagetamil mistake
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! பக்குவமற்ற பேச்சால் திமுகவை சில்லுசில்லாக உடைக்கப்போகும் உதயநிதி!
By
Web team
September 21, 2023
மாதம் ரூ.12 ஆயிரமா. அடேங்கப்பா... உளறிக் கொட்டிய ஸ்டாலின்!
By
Web team
September 17, 2023
பொம்மை முதலமைச்சருக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 13, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! வெறும் ஒரு கோடி பெண்களுக்கு மட்டுமே உரிமைத்தொகை - ஏமாற்றிய ஸ்டாலின் அரசு!
By
Web team
September 12, 2023
ஒன்றரை லட்சம் கொடுத்தாதான் இலவச வீடு! இல்லன கிளம்பு! அராஜகம் செய்யும் திமுகவினர்!
By
Web team
August 8, 2023