மிஸ் தமிழ்நாடு 2020 அழகிப் போட்டி – சென்னையை சேர்ந்த தீப்தி அழகியாக தேர்வு

சென்னையில் நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு   அழகிப்போட்டியில் சென்னையை சேர்ந்த தீப்தி,  வெற்றிபெற்றார்…

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில்,  ‘மிஸ் தமிழ்நாடு – 2020 ‘ அழகிப்போட்டியின்  இறுதிச் சுற்று நடைபெற்றது. தனியார் அமைப்பு சார்பில் 13 ஆம் ஆண்டாக நடத்தப்படும் இந்த மிஸ் தமிழ்நாடு போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர்  பங்கேற்றனர். அவர்களில் இருந்து  இறுதிச்சுற்றுக்கு 16 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அதில், சென்னையை சேர்ந்த தீப்தி,  ‘மிஸ் தமிழ்நாடு 2020’ ஆக மகுடம் சூட்டப்பட்டார்.  காம்னா, லாவண்யா ஆகிய இருவரும் 2 மற்றும் 3 ஆம் இடங்களை பிடித்தனர். 

Exit mobile version