என்.பி.ஆர் கணக்கெடுப்பிற்கு எந்த ஆவணங்களும் கட்டாயமில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற ராஜ்யசபாவில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சிஏஏ சட்டமானது எந்த ஒருவருடைய குடியுரிமையையும் பறிக்கும் சட்டம் அல்ல , மாறாக குடியுரிமை வழங்கும் சட்டம் ஆகும், எனவும் கூறினார். அதே போன்று தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியான என்.பி.ஆர்க்கு எந்த ஆவணங்களும் கட்டாயமில்லை எனவும், யாரும் என்.பி.ஆர் குறித்து அச்சப்பட தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
சிஏஏ குறித்து தவறான கருத்து பரப்பப்பட்டு வருகிறது – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: amitshaCAANRC_CAA_ProtestProtestAction
Related Content
CAA குறித்து போராட்டம் நடத்தும் அமைப்புகளுக்கு விளக்கம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
By
Web Team
March 16, 2020
சிஏஏ : மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்க ஆலோசனை கூட்டம்!
By
Web Team
March 15, 2020
முதலமைச்சருடன் தமிழக அரசு தலைமை காஜி சந்திப்பு
By
Web Team
March 13, 2020
டெல்லி கலவரம் திட்டமிட்டே நடத்தப்பட்டது -மத்திய அமைச்சர் அமித்ஷா
By
Web Team
March 12, 2020
பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பிறகு ஜோதிராதித்ய சிந்தியா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்...
By
Web Team
March 10, 2020