ஓட்டப்பிடாரம் அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்து வருகிறது : விஜயபாஸ்கர்

ஓட்டப்பிடாரம் தொகுதி சட்டமன்ற தேர்தலில் 7 முறைக்குமேல் அதிமுக வெற்றி பெற்றுள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். ஓட்டப்பிடாரம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய, அமைச்சர் விஜயபாஸ்கர், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அதிமுகவின் கோட்டையாக திகழ்ந்து வருவதாக கூறினார்.

Exit mobile version