தமிழகத்தில் ஃபிரீப்பெய்டு மின்மீட்டர் பொருத்தும் திட்டம் குறித்து பரிசீலனை-அமைச்சர் தங்கமணி 

தமிழகத்தில் ஃபிரீப்பெய்டு மின்மீட்டர் பொருத்தும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். வீடுகளில் மின்சார பழுது ஏற்பட்டால் பொதுமக்கள் தாங்களாகவே சரிசெய்யாமல் உடனடியாக அருகில் உள்ள மின்வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று, அமைச்சர் தங்கமணி கேட்டுக் கொண்டார்.

Exit mobile version