அமமுகவில் உள்ளவர்கள் தங்க முலாம் பூசப்பட்டவர்கள் : அமைச்சர் தங்கமணி

அதிமுகவில் உள்ளவர்கள் எல்லாம் சொக்கத்தங்கம் என்றும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் உள்ளவர்கள் எல்லாம் தங்க முலாம் பூசப்பட்டவர்கள் என்று மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவை பற்றி பேசுவதற்கு செந்தில் பாலாஜிக்கு அருகதை இல்லை என்று கூறினார். 

Exit mobile version