மாணவர்களை மத ரீதியாக திரட்டும்படி, எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை: செங்கோட்டையன்

மாணவர்களை மத ரீதியாக குழு அமைப்பது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை மூலம் எந்த கடிதமும் அனுப்பப்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக்கல்வித்துறை மூலம் எந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டாலும் முதலமைச்சர் ஒப்புதல் இல்லாமல் வெளிவராது என்று அவர் விளக்கம் அளித்தார்.

Exit mobile version