சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்பு

சென்னை ஆவடியில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழை ஆட்சி மொழியாக்க மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8 ஆண்டுகளுக்கு முன்பே குரல் கொடுத்தவர் என்று தெரிவித்தார்.

Exit mobile version