அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை ஆதரித்து அமைச்சர் பாண்டியராஜன் பிரசாரம்

வேலூர் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஏ.சி சண்முகத்தை ஆதரித்து, அமைச்சர் பாண்டியராஜன் கொட்டும் மழையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து அமைச்சர் ஆதரவு திரட்டினார். பிரசாரத்தின் போது, அதிமுக, கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Exit mobile version