எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் சுதா ஷேசய்யன் நியமனம்

தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக டாக்டர் சுதா ஷேசய்யன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளராக டாக்டர் சுதா ஷேசய்யன் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் மருத்துவ பல்கலைகழகத்தின் புதிய துணை வேந்தராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பிறப்பித்துள்ளார். துணைவேந்தர் பணி நியமன ஆணையை சுதா சேஷய்யனிடம் ஆளுநர் வழங்கினார்.

Exit mobile version