மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16 ஆயிரத்து 227 கன அடியாக உள்ளது. அணையில் 117 அடிக்குத் தண்ணீர் உள்ளது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 16 ஆயிரத்து 227 கன அடியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 புள்ளி 8 அடியாகவும், நீர் இருப்பு 90 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்காக 350 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.

Exit mobile version