மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் விடுமுறை!

பெண்களுக்கு மாதம் தோறும் இயற்கை உபாதையாக மாதவிடாய் சுழற்சி ஏற்படும். அதனால் அவர்கள் உடலளவில் மிகவும் சோர்வாகவும் மன அளவில் அழுத்தத்துடனும் இருப்பார்கள். அவர்களுக்கு மாதவிடாய் ஏற்படும் நாளன்று ஓய்வு தேவை. அதனை கருத்தில் கொண்டு ஸ்பெயின் நாட்டு அரசாங்கம் மாதவிடாய் காலத்தில் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை வழங்க சில நாட்களுக்கு முன் வழிவகை செய்திருந்தது. தற்போது அதனை செயல்படுத்தும் விதமாக இன்றிலிருந்து அம்முறை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

Exit mobile version