கொழும்பு துறைமுகத்தை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கை கொழும்பு தெற்கு துறைமுகத்தை மேம்படுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் இந்தியா, இலங்கை, ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன

இலங்கையின் எதிர்கால வளர்ச்சி, பிராந்திய நலன், சர்வதேச வர்த்தக செயல்பாடுகளில் ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன்படி தெற்கு துறைமுகத்திலுள்ள கிழக்கு முனையத்தை மேம்படுத்த இலங்கைக்கு இந்தியாவும் ஜப்பானும் முழு ஒத்துழைப்பு அளிக்கும். இந்த முனையத்தின் 51 சதவீத பங்குகளை இலங்கையும், 49 சதவீத பங்குகளை மற்ற இரு நாடுகளும் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version