சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்ற தமிழகத்தில் மருத்துவ நிறுவனச் சட்டம் சார்ந்த விதிகளை 2018 ஆம் ஆண்டு உருவாக்கி அதனடிப்படையில் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், பரிசீலிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த சட்டத்தின் மூலம் போலி மருத்துவர்கள் கண்டறிந்து நடவடிக்கையை எடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.
மருத்துவ நிறுவனச் சட்டம் : போலி மருத்துவர்களை எளிதில் கண்டறிய முடியும்
-
By Web Team
- Categories: செய்திகள், தமிழ்நாடு
- Tags: newsjnewsjtamilபோலி மருத்துவர்மருத்துவ நிறுவனச் சட்டம்
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023