மதராசபட்டினம் விருந்து உணவுத் திருவிழாவிற்கு பெரும் வரவேற்பு: அமைச்சர் விஜயபாஸ்கர்

“மதராசபட்டினம் விருந்து” என்ற தலைப்பில் தீவுத்திடலில் நடைபெற்று வரும் உணவுத் திருவிழாவிற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். திருவிழாவில் கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், எதிர்பார்த்ததைவிட உணவுத் திருவிழாவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளதால் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version