மாருதி Dzire புதிய அம்சங்களுடன் விரைவில் அறிமுகம்

மாருதி Dzire Facelift புதிய மாடல் கூடுதல் சிறப்பம்சங்களுடன் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் காம்பேக்ட் ரக செடான் கார் மார்க்கெட்டில் மாருதி டிசையர் கார் மிகச் சிறந்த தேர்வாக உள்ளது.இந்த நிலையில், டிசையர் காரின் மார்க்கெட்டை தக்க வைக்கும் விதமாக, சில கூடுதல் அம்சங்களை சேர்த்து பிஎஸ்-6 எஞ்சின் மடல்களில் கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

மாருதி டிசையர் காரில் புதிய 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வர இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 82 PHP பவரையும், 113 Nm  டார்க் திறனையும் வழங்கும்.என கூறப்படுகிறது.

BS -6 எஞ்சின்கள் தவிர்த்து மாருதி டிசையர் காரில் சிறிய அளவிலான வடிவமைப்பு மாற்றங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.

Exit mobile version