ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘மாலிக்’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மலையாளத்தில் ஃபஹத் பாசில் நடித்துள்ள ‘மாலிக்’ திரைப்படம், ஜூலை 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

மகேஷ் நாராயணன் இயக்கத்தில், ஃபஹத் பாசில், நிமிஷா சஜயன், பிஜு மேனன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தில் நடித்துள்ளனர். அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள ‘மாலிக்’ படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், படம் நேரடியாக ஜூலை 15ம் தேதி அமேசான் தளத்தில் வெளியாகவுள்ளது.

Exit mobile version