ஈ.வி.எம். கோளாறு : சென்னையில் 2 தொகுதிகளில் எண்ணிக்கை நிறுத்தம்

துறைமுகம்:

துறைமுகம் தொகுதி 5 வது சுற்றில் 13 வது டேபில் வாக்கு எந்திர பெட்டி பழுது அடைந்து உள்ளது அதை சரி செய்தபிறகே முடிவு கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

துறைமுகம் முன்னணி நிலவரம்.
பாஜக முன்னிலை

திமுக 6706
பாஜக 7876
அமமுக 90
நாதக 413
சமக 717

திமுகவை விட பாஜக 1170 வாக்கு முன்னிலை

 

மதுரவாயல்:

மதுரவாயில் சட்டமன்றத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கையின் போது மின்னணு வாக்கு இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 20 நிமிடத்திற்கும் மேலாக நான்காவது சுற்று எண்ணிக்கையில் தாமதம்..

பின்னர் அதிகாரிகள் மின்னணு இயந்திரத்தை சீர் செய்து மீண்டும் வாக்கு எண்ணிகைக்கு ஈடுபட்டுதினார்கள் இதனால் 20 நிமிடம் வாக்கு எண்ணிக்கை தாமதம் ஏற்பட்டது இதனால் இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

Exit mobile version