மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 3 ஆண்டுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வரும்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னும் 3 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதே இலக்கு என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, எளிய மக்களுக்கு உயர்தர சிகிச்சை அளிப்பதற்கான வாய்ப்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என குறிப்பிட்ட அவர், இதன் மூலம் மதுரை இரண்டாவது தலை நகரமாக இருக்கும் என்றும் கூறினார்.

Exit mobile version