மாதவன் நடித்த உண்மை கதையை தழுவிய "ராக்கெட்ரி" படத்தின் டீசர் வெளியானது

ராக்கெட் தொழிநுட்பத்தை அந்நிய நாடுகளுக்குக் கொடுத்ததாக தொண்ணூறுகளில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை படத்தில் டீசர் வெளியாகியுள்ளது – இப்படத்தில் நடிகர் மாதவன் கதநாயகனாக நடித்துள்ளார் – தமிழ், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இந்த படம் தயாராகிறது 

Exit mobile version