மனித பாசத்தை மிஞ்சிய பேரன்பு – சிலிர்க்க வைக்கும் செல்லப்பிராணியின் செயல்

அன்பின் வழி அகிலம் சூழல்கிறது நிரூபிக்கும் வகையில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

துருக்கியில் உள்ள இஸ்தான்புல் பகுதியில் சிகிச்சைக்காக பெண் ஒருவர் ஆம்புலன்சில் அழைத்துச்செல்லப்படுகிறார். இதைக்கண்ட அவரது வளர்ப்பு நாய் தானும் ஆம்புலன்சில் ஏற எத்தனிக்கிறது. செவிலியர்கள் நாயை விரட்டவே, தனது எஜமானைக்காண மருத்துவமனை வரை ஆம்புலன்சை துரத்திச்சென்றுள்ளது அந்த செல்லப்பிராணி. காண்போரை மெய்சிலிரக்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Exit mobile version