அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக வலுப்பெற்று வரும் 3ம் தேதி மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதிகளை அடையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அரபிக்கடல் மற்றும் லட்சதீவு பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலையானது மேலும் வலுவடைந்து வரும் வாரத்தில் வடக்கு நோக்கி நகரும் என்றும், பின்னர், புயலாக உருப்பெற்று, வரும் 3ம் தேதி, மகாராஷ்டிரா மற்றும் குஜராத் பகுதிகளை அடையும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், வரும் 4ம் தேதி வரை மீனவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை!
-
By Web Team
- Categories: Top10, TopNews, செய்திகள்
- Tags: Arabian SeaIndian Meteorological DepartmentLow airway degradationnewsj
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023