தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், சென்னைக்கு ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில், வலுவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலைகொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்று முதல் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version