டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் முழு ஊரடங்கு நீட்டிப்பு
டெல்லியில் சனி, ஞாயிறு கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மே 3 ஆம் தேதி காலை 5 மணி முழுஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்த்துள்ளார்