தேமுதிக கள்ளக்குறிச்சி வேட்பாளர் எல்.கே.சுதீஷ் ராமதாஸை சந்தித்து வாழ்த்து பெற்றார்

தேமுதிக கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் எல்.கே.சுதீஷ், பாமக நிறுவனர் ராமதாஸை சந்தித்து வாழ்த்து பெற்றார். விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் இல்லத்திற்கு சுதீஷ் சென்றார். அங்கு, ராமதாசை சந்தித்து வாழ்த்து பெற்றார். தேமுதிக வட சென்னை தொகுதி வேட்பாளர் மோகன்ராஜூம் வாழ்த்து பெற்றார்.  

Exit mobile version