பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் 5 வேட்பாளர்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தருமபுரியில் அன்புமணி ராமதாசும், விழுப்புரத்தில் வடிவேல் ராவணனும், கடலூரில் ரா. கோவிந்தசாமியும் போட்டியிடுகின்றனர். அரக்கோணத்தில் ஏ.கே. மூர்த்தியும், மத்திய சென்னையில் முனைவர் சாம் பாலும் போட்டியிடுகின்றனர்.

Exit mobile version