மனிதனை போலவே இருக்கும் ராட்சத மீன்!

மனித முகம் கொண்ட மீன். அப்படி ஒன்று உள்ளது என்றால் உங்களால் நம்பமுடிகிறதா! உண்மையாகவே அப்படி ஒரு மீன் குன்மிங் என்ற நகரத்தில் மீயோ என்ற கிராமத்தில் உள்ளது.

குன்மிங் என்ற நகரம் ஒரு சுற்றுலா தளம். அந்த நகரத்துக்கு சுற்றுலா சென்ற சீனாவை சேர்ந்த ஒரு பெண். மீயோ என்கிற கிரமத்துக்கு சென்று உள்ளார். அங்குள்ள குளம் ஒன்று இருந்துள்ளது. அந்த குளத்தை போட்டோஸ் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது தான் அந்த மனிதன் வடிவம் உடைய முகத்துடன் தண்ணீரில் மீன் ஒன்று நீந்துவதை பார்த்து ஆச்சிரியத்தில் உறைந்து போய் இருந்துள்ளார்.

அதை அப்படியே வீடியோ எடுத்து சமூக ஊடகத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது வைரல் ஆக பரவி வருகிறது.

 

Exit mobile version