LG நிறுவனம் தனது 88Inch OLED TVயை அறிமுகம் செய்துள்ளது. இதில் 8k தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.இந்த TVயை முதல் முறையாக தென்கொரியாவில் அறிமுகம் செய்துள்ளது இதை தொடர்ந்து மற்ற நாடுகளில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது
சிறப்பு அம்சங்கள்:
1.ஆடியோ 5.1 சரவுண்ட் ஒலி இருக்கும்.
2. AI, 8K தரம்
3.8k TV டால்பி அட்மோஸையும்
4.தானியங்கி குறைந்த செயலற்ற நிலை (ஏஎல்எம்)
5.மாறி புதுப்பிப்பு வீதம் (விஆர்ஆர்)
6.ஆடியோ ரிட்டர்ன் சேனல் (ஈஏஆர்சி) வசதிகள்
7.google உதவியாளர் போன்ற சிறப்பு அம்சங்கள் இதில் உள்ளது.
விலை:
சியோமி நிறுவனம், ரெட்மி, ஒன்பிளஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தனது டிவியை குறைந்த விலைக்கு அறிமுகம் செய்து வருகின்றது. இந்த நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் விலை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது