சவுதி அரேபியாவில் பார்வைக்கு விடப்பட்ட சிறுத்தை குட்டிகள்

சவுதி அரேபியாவில் உள்ள தைஃப் ஆராய்ச்சி மையத்தில் சிறுத்தை குட்டிகள் பார்வைக்கு விடப்பட்டன

சவுதி அரேபியாவில் உள்ள தைஃப் ஆராய்ச்சி மையத்தில் பிறந்த இரண்டு அரேபிய சிறுத்தை குட்டிகள் இளவரசர் சவுத் அல் பைசலில் திறந்து விடப்பட்டுள்ளன. சவூதி அரேபியாவில் உள்ள வனவிலங்கு ஆராய்ச்சி மையம் ஆபத்தான இனங்களை அதன் சுற்றுச்சூழல் அமைப்பில் மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சியில், இரண்டு சிறுத்தை குட்டிகள் விடப்பட்டன. கடந்த ஏப்ரல் 26 அன்று பிறந்த இரண்டு குட்டிகளின் பிறப்பிற்கு பின் 12 வார காலம் கழித்து அறிமுகம் செய்யப்பட்டது. இதனையடுத்து கூண்டுக்குள் ஆண் மற்றும் பெண் சிறுத்தை குட்டிகள் அதன் தாய் ஹாம்ஸூடன் கூண்டுக்குள் விளையாடியதை அனைவரும் கண்டுகளித்தனர்.

Exit mobile version