இலவச மிதிவண்டிகளை வழங்கிய சட்ட மன்ற உறுப்பினர் லோகநாதன்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த அக்ராவரம் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவில், சட்டப்பேரவை உறுப்பினர் லோகநாதன் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்ல மிதி வண்டிகள் வழங்கினார். இப்பள்ளியை தரம் உயர்த்தியதற்காகவும், விலையில்ல மிதிவண்டிகள் வழங்கியதற்காகவும் அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version