தேவை ஏற்பட்டால் கூடுதலாக சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும்-அமைச்சர் சி.வி.சண்முகம்

தமிழகத்தில் 11 சட்டக் கல்லூரிகள் உள்ளதாகவும், எதிர்காலத்தில் தேவை ஏற்பட்டால் கூடுதலாக சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். தென்காசி தொகுதியில் சட்டக் கல்லூரி தொடங்க அரசு நடவடிக்கை எடுக்குமா.? என்று உறுப்பினர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார்.

Exit mobile version