இயக்குநர் கே.வி.ஆனந்த் காலமானார்!

திரைப்பட ஒளிப்பதிவாளரும், இயக்குநருமான கே.வி.ஆனந்த் மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார். 

2005ம் ஆண்டு  வெளியான கனா கண்டேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் கே.வி.ஆனந்த். 2009ம் ஆண்டு சூர்யா நடிப்பில் இவர் இயக்கிய அயன் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று, சூர்யாவுக்கு மிகப்பெரிய அடையாளத்தை உருவாக்கி தந்தது. 2011ல் ஜீவா நடிப்பில் வெளியான கோ திரைப்படமும் வசூலை அள்ளியது. இது தவிர, மாற்றான், அநேகன், காப்பான், கவண் உள்ளிட்ட படங்களையும் இயக்கியுள்ளார். 

Exit mobile version