வருகிறார் தென்னரசு தவிக்கிறது விடியா அரசு!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு சுழன்று சுழன்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் பொருட்டு ஈரோடு கருங்கல்பாளையத்தில் வாக்கு சேகரிக்கும் பணியில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அவர்கள் களத்தில் இறங்கியுள்ளார். செல்லூர் ராஜு செல்லும் இடங்களிலெல்லாம் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அவருக்கு நல்ல வரவேற்பினை தந்துகொண்டு வருகின்றனர்.

Exit mobile version