ஈரோடு கிழக்குத் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டிருக்கும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசு அவர்கள் கருங்கல்பாளையம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளில் மேற்பார்வையிட்டு வருகிறார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார். அதன் காணொளி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அதிமுக வேட்பாளர் தென்னரசு செய்தியாளர் சந்திப்பு!
